Question Everything. See who's reporting it.

சுஸுகி அக்சஸ் 125 இந்தியாவில் இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கிறது

Source: Maalaimalar

The story in brief

சுஸுகி நிறுவனம் அக்சஸ் 125 பைக்கில் மெட்டாலிக் ராயல் பிரான்ஸ் மற்றும் மெட்டாலிக் மேட் போர்டியாக்ஸ் ரெட் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வண்ணங்கள் ஸ்கூட்டரின் குறிப்பிட்ட எடிஷன்களில் கிடைக்கிறது. இதில் போர்டியாக்ஸ் ரெட் வண்ணத்தில் ரைடு கனெக்ட் டிஎஃப்டி ஏபிஎஸ் எடிஷன் மாடலில் மட்டுமே கிடைக்கும். ஸ்கூட்டரின் எஞ்சின் 125சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் அமைப்புடன் மாற்றமின்றி அப்படியே உள்ளது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX