
25 நாட்களில் ஆந்திராவில் மூன்றாவது புயல்
The story in brief
தீவிர புயலாக மாறியுள்ள அக்வான் புயல், 25 நாட்களில் மூன்றாவது புயலாக ஆந்திராவைத் தாக்க உள்ளது. இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு புயல்களால் 15 பேர் உயிரிழந்தும், பயிர்கள் சேதமடைந்தும் உள்ள நிலையில், தற்போது மீண்டும் புயல் வீசும் என்ற அச்சம் அப்பகுதி மக்களை ஆட்டிப் படைக்கிறது. வடக்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.