Question Everything. See who's reporting it.

மகளிர் ஆணையத்துக்கு டிஜிபி அளித்த பதிலுக்கு கனிமொழி கேள்வி

Source: Maalaimalar

The story in brief

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் டிஜிபி அளித்த பதிலுக்கு கனிமொழி எம்பி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் கலெக்டருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவகாரம் குறித்து இன்று ஆணையம் விசாரணை நடத்த உள்ளது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX