Question Everything. See who's reporting it.

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்பல் திருவிழா

Source: Polimer News

The story in brief

கார்த்திகை முதல் நாள் காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபீஸ்வரர் கோயிலில் தெப்பல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவுக்கு முன்னதாக, கோயிலில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் தெய்வங்கள் எழுந்தருளினர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX