
வங்காள விரிகுடாவில் தீவிரமடைந்த அகவன் புயல்
The story in brief
மத்திய வங்காள விரிகுடாவில் அகவன் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அகவன் புயல் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரையை கடக்க உள்ளது.