
திருத்தணி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது
The story in brief
திருத்தணி கோவிலில் இன்று முருகனின் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரண்டனர். திருத்தணி மலை கோவிலில் முருகனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவில் நிர்வாகம் மஞ்சள், குங்குமம், தாலி உள்ளிட்டவற்றை வழங்கியது.