
செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் லாரி ஓட்டுநர் தற்கொலை; நீதிபதி விசாரணை; 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்
The story in brief
செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் லாரி ஓட்டுநர் டாய்லெட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வுக்காக உடலை அனுப்பி வைத்தனர். ஆய்வாளர் உள்பட 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.