Question Everything. See who's reporting it.

சென்னை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 7 வீடுகளில் இருந்து செப்புக் கம்பிகள் திருட்டு

Source: Maalaimalar

The story in brief

இம்ரான் செரிஃப் வீட்டுக்கு வெளியே இருந்த ஏ.சி. இயந்திரத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் செப்புக் கம்பிகளைத் திருடிச் சென்றுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் ஏ.சி. பயன்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வி.கே. நகர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX