Question Everything. See who's reporting it.

கொளத்தூர் நடுநிலைப் பள்ளியில் கேக் விநியோகத்துடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடிய முதல்வர் விஜய்

Source: Polimer News

The story in brief

சென்னை கொளத்தூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கேக் விநியோகம் செய்து குழந்தைகள் தினத்தை கொண்டாடி முதல்வர் விஜய். ஜவஹர்லால் நேரு வேடமணிந்த மாணவர் அவரை வரவேற்று முதல் கேக்கை பெற்றுக் கொண்டார். அதே நாளில் பள்ளி சமையலறையையும் பார்வையிட்ட விஜய், வெளியே கூடிய பொதுமக்களையும் சந்தித்தார்.

4 outletsSee what the other 3 outlets said

NEWXFree on Android and iPhone. Open in NEWX