Question Everything. See who's reporting it.

சென்னை விமான நிலையத்தில் போதை கஞ்சா கடத்திய பெண் கைது

Source: ABP Nadu

The story in brief

தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த ரூ. 1. 70 கோடி மதிப்புள்ள போதை கஞ்சாவுடன் சென்னை விமான நிலையத்தில் தமிழக பெண் கைது செய்யப்பட்டார். பயணத்தை முடித்து வந்த பெண்ணிடம் சோதனை செய்ததில் நவீன ஸ்கேனிங் கருவி மூலம் அவரது உடைமைகளில் மறைத்து வைத்திருந்த ஏழு பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் பொட்டலங்களை திறந்து பார்த்தபோது சுங்கத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX