
காவிரி ஆறு பச்சையாக மாறியது, குமாரபாளையம் மக்கள் அச்சம்
The story in brief
காவிரி ஆறு பச்சையாக மாறியது, குமாரபாளையம் மக்கள் அச்சம். பச்சைக் தண்ணீரால், பச்சைக் கற்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காவிரி ஆற்றுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தலையிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.