
தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும்
The story in brief
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட கடலோரப் பகுதிகள், புதுச்சேரி ஆகிய இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.