
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை
The story in brief
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும். ராமநாதபுரத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும். திருவாரூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை, வட கடலோர தமிழகத்தில் 12ம் தேதி லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.