Question Everything. See who's reporting it.

சீனா-ரஷ்ய எல்லைப் பகுதியில் உசுரி நதி உறைந்து போகத் தொடங்கியது

Source: Polimer News

The story in brief

சீனா-ரஷ்ய எல்லையில் பாயும் உசுரி நதியில் பனிக்கட்டி மிதப்பதால் நதி உறைந்து போகத் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியான வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக ஆற்றில் பல்வேறு அளவுகளில் பனிக்கட்டிகள் மிதந்து செல்வதையும், பாய்கவதையும் காண முடிகிறது. குளிர்காலம் முடிவதற்குள் நதி முழுவதுமாக உறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX