Question Everything. See who's reporting it.

தமிழகத்தில் பட்டாசுகள் வெடித்ததில் 1,464,834 குழந்தைகள் காயம் அடைந்தனர்

Source: Hindu Tamil Thisai

The story in brief

தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் 834 குழந்தைகள் உட்பட 1,464 பேர் கண்களில் காயம் அடைந்தனர். இதில் மதுரை மாநகரில் மட்டும் 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பெற்றோர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX