Question Everything. See who's reporting it.

சாத்தானங்குளத்தில் மகனைக் கொன்ற தாய் கைது

Source: Polimer News

The story in brief

குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகன் கருப்புசாமியை, தாய் அங்குதை அடித்துக் கொன்றார். ராமநாதபுரம் அருகே சாத்தானங்குளத்தில் தாய், மகன் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக அங்குதை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX