Question Everything. See who's reporting it.

கொச்சியில் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் மரணம்

Source: Maalaimalar

The story in brief

பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 57. மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது திடீர் மரணம் மலையாளம் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 outletsSee what the other 1 outlet said

NEWXFree on Android and iPhone. Open in NEWX