
19ம் தேதி தமிழக கடற்கரையை மிரட்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
The story in brief
வங்கக் கடலில் 12ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தை மழையுடன் நெருங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை கனமழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 20ம் தேதி வரை மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.