
நைஜீரிய கும்பல் தமிழ்நாட்டு அரசு கணக்கில் 22 கோடி ரூபாய் மோசடி
The story in brief
புதுச்சேரிக்கு பின் தமிழக அரசு வங்கிக் கணக்கில் 22 கோடி ரூபாய் டிஜிட்டல் மோசடி, பல் மருத்துவக் கல்லூரிக்கு தீபாவளி சம்பளமாக 8.16 கோடி ரூபாய் வரவு. அதே தொகை 2 மணி நேரத்தில் திருட்டு, 260 ஊழியர்களின் சம்பளம் பாதிப்பு. நைஜீரிய சைபர் கிரைம் கும்பல் திருட்டுக்கு பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.