
திருவண்ணாமலை அருகே சமுத்திரம் ஏரியில் மூழ்கி 5 பேர் பலி
The story in brief
சமுத்திரம் ஏரியின் ஆழம் தெரியாமல் உள்ளே சென்ற 4 மாணவர்கள், ஒரு செவிலியர் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மேற்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.