Question Everything. See who's reporting it.

தமிழகத்தை அவமானப்படுத்தும் ஏஐ நூலக மோசடி

Source: Polimer News

The story in brief

திமுக ஆட்சியில் ஏஐ மூலம் புனைவு நூல்கள் உருவாக்கப்பட்டன. அதில் இல்லாத எழுத்தாளர்களின் பெயரில் புனைவு நூல்கள் வெளியிடப்பட்டு சர்வதேச அளவில் தமிழகம் அவமானப்பட்டது. நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான புனைவு நூல்கள். தமிழக நூலகங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய உத்தரவு. அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மீது விசாரணை.

NEWXFree on Android and iPhone. Open in NEWX