Question Everything. See who's reporting it.

தீபாவளி விருந்து: 'மறுகாதா நானகம் 2' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Source: Maalaimalar

The story in brief

நகைச்சுவை, சாகசம், அதிரடி என கலந்த 'மறுகாதா நானகம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி விருந்தாக வெளியானது. ஏ.ஆர்.கே சரவன் எழுதி இயக்கிய இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே நடித்துள்ளனர். சுதன் சுந்தரம், தேவ், கே.வி.துரை, மனிஷ் சிங், துர்கம் சௌத்ரி ஆகியோர் இணைந்து இரண்டாம் பாகத்தை தயாரித்துள்ளனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX