
பெரியார் நூலகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய புத்தகங்கள் நீக்கம்
The story in brief
பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்ததாக சர்ச்சை கிளம்பியது. சர்ச்சைக்குரிய போலியான புத்தகங்கள் கோவை பெரியார் அறிவழகம் நூலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விசாரிக்க தனி விசாரணைக்குழு அமைக்கப்படும்.