Question Everything. See who's reporting it.

வலோடு சரணாலயத்தில் வலசைப் பறவைகள் வருகை

Source: Polimer News

The story in brief

ஈரோடு மாவட்டம் அருகே 240 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வலோடு பறவைகள் சரணாலயத்திற்கு வலசைப் பறவைகள் வரத் தொடங்கிவிட்டன. இப்ப சரணாலயத்தில் தற்போது சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பறவைகள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் உள்ளன. இனப்பெருக்கத்திற்காக வந்துள்ள பறவைகளைப் பாதுகாக்கும் பொருட்டு 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டாசுகள் இல்லாமல் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX