Question Everything. See who's reporting it.

கல்லூரி மாணவர்களுக்கு பலன் தரும் வெற்றி லேப்டாப் திட்டம்

Source: Polimer News

The story in brief

2026-27ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் வெற்றி லேப்டாப் திட்டத்திற்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 2025-26ம் கல்வியாண்டில் லேப்டாப் கிடைக்காமல் போன மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பொறியியல் மாணவர்களுக்கு இன்டெல் கோர் ஐ5 அல்லது அதற்கு இணையான லேப்டாப் வழங்கப்படும்.

5 outletsSee what the other 4 outlets said

NEWXFree on Android and iPhone. Open in NEWX