Question Everything. See who's reporting it.

தூத்துக்குடி-திருச்செந்தூரில் பலத்த மழை

Source: Maalaimalar

The story in brief

வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று அதிகாலை முதல் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடியின் புறநகர் மற்றும் கடலோர பகுதிகளில் அதிகாலையிலேயே மழை பெய்தது. திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் 4.30 மணி வரை பலத்த மழை பெய்தது. காலை 6 மணி முதல் 6.30 மணி வரை பெய்த தொடர் மழையால் டி.பி.ரோடு, சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX