Question Everything. See who's reporting it.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.147 குரல்வழி ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Source: Maalaimalar

The story in brief

அடிப்படை அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளை வழங்க வேண்டும் என்று டிராய் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து ரூ.147 குரல்வழி ப்ரீபெய்ட் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அடிப்படை குரல்வழி அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகள் மட்டும் தேவைப்படும் பயனர்களுக்கு குரல்வழி ப்ரீபெய்ட் திட்டங்கள் மலிவு விலையில் கிடைக்கும். ரீசார்ஜ் பிரிவின் கீழ் உள்ள 'TRAI Mandated Packs' என்ற பேனர் மூலம் ஜியோவின் குரல்வழி ப்ரீபெய்ட் திட்டங்களை பயனர்கள் வாங்கலாம்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX