
தீபாவளிக்கு 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
The story in brief
தேனி, கோவை மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் மிதமான இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தீபாவளிக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.