
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பள்ளிக்கூட வசதிகளை திறந்து வைத்தார் வன்னியராசு
The story in brief
இருப்பு மெய்யனுந்தம்பட்டி அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் புதிய பள்ளி கட்டிடங்கள், ஆய்வு கூடங்கள், சுகாதார வளாகங்களை திறந்து வைத்தார் அமைச்சர் வன்னியராசு. செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலுக்காக முதலமைச்சர் சுற்றுப்பயணம் இல்லை என்றும், மக்களுக்குத்தான் அரசு செயல்படுகிறது என்றும் கூறினார். 112 பேருக்கு பட்டா வழங்கினார்.