
மணிரத்னம் இயக்க புதிய படத்தில் நடிக்க சூர்யா, தனுஷ்
The story in brief
மணிரத்னம் இயக்க புதிய படத்தில் சூர்யா, தனுஷ் இணைந்து நடிக்க உள்ளனர். படத்திற்கான கால்ஷீட், சம்பளம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.