
வங்கதேசத்தின் மொமினுல் ஹக் காயம், 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை
The story in brief
காயம் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து வங்கதேச வீரர் மொமினுல் ஹக் விலகியுள்ளார். மொமினுல் ஹக் இடத்தில் அமது ஹொசைனை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அணிக்கு சேர்த்துள்ளது. 2வது டெஸ்ட் போட்டி சில்ஹெட் மைதானத்தில் 5ம் தேதி தொடங்கவுள்ளது.