
தீபாவளி சமயத்தில் வடலூரில் 4 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள்
The story in brief
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபாரிகளும், விவசாயிகளும் வடலூரில் வாரச்சந்தையில் குவிந்ததால், 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. தமிழகம், புதுவை வாடிக்கையாளர்கள் குவிந்ததால், 6 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை நடந்தது. பண்டிகை விற்பனையில் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.