Question Everything. See who's reporting it.

பிரேம்ஜி அமரன் நடிக்கும் க்ரைம் திரில்லர்

Source: Hindu Tamil Thisai

The story in brief

பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கும் க்ரைம் திரில்லர் படத்தை சி. கணேஷ் குமார் இயக்குகிறார். பிரேம்ஜி அமரனே இசையமைக்கிறார். சிர்பி குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் போஸ் வெங்கட், சாஸ்திக், நயனா சாய் ஆகியோர் நடிக்கின்றனர். விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

NEWXFree on Android and iPhone. Open in NEWX