
2026 ஆம் ஆண்டு வெளியீட்டிற்கான 'மின்னும் ஓர் இரவு' திரைப்படத் தொகுப்பு
The story in brief
மின்னும் ஓர் இரவு என்ற க்ரைம் திரில்லர் திரைப்படம் 2026 நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இணிகோ பிரபாகர் நடித்துள்ள இப்படத்தை சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். அஞ்சு கிருஷ்ணா அசோக், சுப்ரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரித்துள்ளார். நண்பர்கள் வனப்பகுதிக்கு இரவு நேரப் பயணம் மேற்கொண்ட போது அதிர்ச்சிகரமான சம்பவங்களில் சிக்கிக் கொள்வதே படத்தின் கதை. கதாபாத்திரங்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருகிறார்களா என்பது படத்தின் கதைக்களம் என்று இயக்குனர் கூறியுள்ளார்.