
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம்
The story in brief
இன்று அதிகாலை அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சியாங்கில் 3.9 ரிக்டர் அளவிலும், பால்கரில் 3.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நிலநடுக்கங்களும் சுமார் 8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டன. அதிகாரப்பூர்வமாக எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.