
தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் துவங்கியது
The story in brief
முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் துவங்கியுள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள், செயலாளர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் தொழில் முதலீடுகள், நிர்வாகம், கொள்கை முடிவுகள் குறித்து அமைச்சரவை ஆலோசிக்கிறது. கூட்டத்திற்குப் பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.