
தத் த்வம் அசி என்ற பெயரிலிருந்து 'மணிகண்டம்' என பெயர் மாற்றம்
The story in brief
தத் த்வம் அசி என்ற பெயரிலிருந்து 'மணிகண்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தந்திர பிலிம்ஸ் சார்பில் ஜே.கே. சரவணாவும், எம். ராஜாராமும் தயாரித்துள்ள இத்திரைப்படம் பக்தி மற்றும் ஆன்மிக சினிமா ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராக உள்ளார்.