
543 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு அறிவிப்பு
The story in brief
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை தொடர்ந்து 543 புற்றுநோய் மருந்துகளின் விலையை 70 முதல் 93 சதவீதம் வரை மத்திய அரசு குறைத்துள்ளது. மருந்துகளின் விலை உயர்வால் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நோயாளிகளும், குடும்பத்தினரும் தற்போது நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த விலை குறைப்பு அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.