
இஸ்ரேல் 2026 தேர்தல் 77.7% வாக்குப்பதிவு
The story in brief
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் 77.7 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. 1999-க்குப் பிறகு இதுவே அதிகபட்சம். ஹமாஸ் தாக்குதல்கள், பணயக்கைதிகள் விவகாரம், பொருளாதார நெருக்கடி, ஊழல் வழக்குகள் தொடர்பாக நெதன்யாகு அரசு மீது மக்கள் அதிருப்தி நிலவிய சூழலில் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 30-ம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.