
2026-28ல் பள்ளி கமிட்டிகள் மறுசீரமைப்பு
The story in brief
அனைத்து அரசு பள்ளிகளிலும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி 2026-28ல் பள்ளி மேலாண்மை கமிட்டிகள் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. அரசு பள்ளிகளை மேம்படுத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் பிரதிநிதிகள் ஆகியோர் கமிட்டிகளில் இடம்பெறுகின்றனர். தீர்மானங்கள் 'TNSED பெற்றோர்கள்' செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.