
அதிமுக எம். எல். ஏ. கள் கட்சி மாறிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
The story in brief
தமிழகத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம். எல். ஏ. க்கள் திமுகவுக்குச் சென்றனர். இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. தகுதி நீக்க விதி மாற்றங்கள் பாராளுமன்றத்துக்கு உரியது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. தற்போது மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.