
இன்று நாகப்பட்டினத்தில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை
The story in brief
இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.