
ஐப்பசி பௌர்ணமி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அன்னாபிஷேகம்
The story in brief
ஐப்பசி பௌர்ணமி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை பெய்ததால் மலை நீரோடைகள் பெருக்கெடுத்து ஓடியதால் மலையேற்றம் தடை செய்யப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்ய முடியவில்லை. கோவிலில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்றன.