
அர்னாப் புயல் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை
The story in brief
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து அர்னாப் புயலாக மாறியதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். மீனவர்கள் அடுத்த உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.