Question Everything. See who's reporting it.

ஆந்திரப் பிரதேசத்தில் லாரி வெடித்து 7 பேர் பலி

Source: Hindu Tamil Thisai

The story in brief

ஆந்திரப் பிரதேசத்தில் லாரி வெடித்து 7 பேர் பலி. அனந்தகிரி மண்டலத்தில் உள்ள பினகோட்டா பகுதியில் லாரிக்கு எரிபொருள் நிரப்பும்போது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த வெடி விபத்தில் லாரி மற்றும் அருகிலிருந்த ஆட்டோ பலத்த சேதமடைந்தது. சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.

2 outletsSee what the other 1 outlet said

NEWXFree on Android and iPhone. Open in NEWX