Question Everything. See who's reporting it.

இனிப்பு தயாரிப்புக்கு ஆவின் டெண்டர்

Source: Polimer News

The story in brief

கஜுக்கட்லி, கஜுபிஸ்தா ரோல் தயாரிப்பதற்கு ஆவின் நிறுவனம் ஓராண்டுக்கு டெண்டர் விடுத்துள்ளது. ரூ. 36.48 லட்சம் செலவில் 28.5 டன் இனிப்பு உற்பத்தி, பேக்கிங், ஸ்டேக்கிங் ஆகியவற்றுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரித்ததால் இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX