Question Everything. See who's reporting it.

பாடியில் கணவன் மனைவியை கொலை செய்து தற்கொலை.

Source: Maalaimalar

The story in brief

நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் மனைவி மாலத்தியின் கழுத்தை அறுத்துவிட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கொரட்டூர் அருகே பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX