
சென்னை உட்பட தமிழகத்தின் 29 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
The story in brief
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை உட்பட தமிழகத்தின் 29 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உட்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.