
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே லாரி மோதி இளைஞர் பலி
The story in brief
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உயிரியல் பூங்காவுக்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்காக உடல் அனுப்பி வைக்கப்பட்டது. தெனமேல்பாக்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் வேலு கைது செய்யப்பட்டார்.