
தண்ணீர் தேங்கிய டி.நகரை ஆய்வு செய்தார் அமைச்சர் ஆனந்த்
The story in brief
டி.நகரில் விட்டு விட்டு பெய்த மழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளை அமைச்சர் என். ஆனந்த் ஆய்வு செய்தார். தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீரை அகற்றி வருகின்றனர் அதிகாரிகள். முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் ஒவ்வொரு மணி நேரமும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கண்காணித்து வருகிறார்.